புதுடில்லி:வரும், 2018ம் ஆண்டிற்குள், நகர்ப்புறங்களில், கூடுதலாக, 1.30 கோடி வீடுகள் தேவைப்படும். இதில், நான்கில் ஒரு பகுதி, முக்கிய எட்டு நகரங்களில் தேவைப்படும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, குஷ்மன் வேக்பீல்டு தெரிவித்துள்ளது.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின், 2012ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, நாடுமுழுவதிலும், வீடுகளுக்கான பற்றாக்குறை, 1.88 கோடி என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், நகர்ப்புறங்களில் மக்கள் தொகை பெருகி வருவதையடுத்து, வரும், 2018ம் ஆண்டிற்குள், புதிய வீடுகளுக்கான தேவை, 1.30 கோடியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதில், மும்பை, கோல்கட்டா, சென்னை உள்ளிட்ட முக்கிய எட்டு நகரங்களில் மட்டும், 29.50 லட்சம் வீடுகள் (23 சதவீத பங்களிப்பு) தேவைப்படும் என, குஷ்மன் வேக்பீல்டு மேலும் தெரிவித்துள்ளது
இந்த வலைப்பதிவில் தேடு
ரியல் எஸ்டேட் செய்திகள்
H I'm Syed Abutahir from Chennai, Addicted to Learn & teaching SEO
ரியல் எஸ்டேட் செய்திகள்
Reviewed by Tamilan Abutahir
on
9:56 PM
Rating: 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக