சென்னை,
விஜய்யுடன் சேர்ந்து புதிய படத்தில் (விஜய் 59) ராதிகா சரத்குமார் நடிக்க உள்ளார் .இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய் தற்போது புலி படத்தில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லியின் புதிய படத்தில் விஜய்யுடன் சீனியர் நடிகையான ராதிகா நடிக்க உள்ளார்.ராதிகா விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது (விஜய் 59) என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராதிகா சரத்குமார் டுவிட்டரில் கூறியதாவது:
அட்லி,விஜய்,கலைப்புலி எஸ்.தாணு,ஆகியோருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.
விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னனி ஹீரோக்களுடன் நடித்து வந்த ராதிகா தற்போது விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன Post you Free

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக