சென்னை,
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித், திரிஷா, அனுஷ்கா, நடித்துள்ள என்னை அறிந்தால் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா அதில் நடித்து உள்ள நடிகர் அருண் விஜய்க்கு கடிதம் எழுதி உள்ளார் . இந்த கடித்தை படித்து பார்த்து நெகிழ்ந்து போன நடிகர் அருண் விஜய் அனோஷ்காவை பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
என்னை அறிந்தால் முன்னோட்டம் நிகழ்ச்சி நடந்த பிறகு அனோஷ்கா வந்து என்னிடம் ஓடி வந்து என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார்.அந்த கடித்தை படித்த பிறகு நான் நெகிழ்ந்துபோனேன். இதை நான் ஒரு பரிசாக கருதுகிறேன். அதற்கு நான் பதில் கடிதம் எழுதி உள்ளேன். அஜித்தின் குட்டிதேவதை அனோஷ்காவின் கடிதத்திற்கு நன்றி என்று அருண்விஜய் பதில் கடித்ததில் எழுதி உள்ளார்.
அஜித் மகள் அனோஷ்கா அருண் விஜய்க்கு எழுதியுள்ள கடித்ததில் கூறியுள்ளதாவது:
முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள் அருண் விஜய் மாமா. இந்த படத்தில் சில காட்சிகள் பயங்கராமாக இருந்தது. குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு சூப்பர். சில காட்சிகளில் நான் சோகமாக உணர்ந்தேன் என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி' அருண் விஜய் மாமா என்று அனோஷ்கா குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக