தமிழில் ‘தோனி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இதில் இவர் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழை தவிர, தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். அவர் மலையாளத்தில் பகத் பாசிலுடன் நடித்த ஹரம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் நிர்வாணப் படங்கள் இணையத்திலும், வாட்ஸ் அப்பிலும் வெளியாயின. அந்தப் படங்கள் போலியானவை, ஏன் இப்படி சிலர் நடிகைகளை இழிவுப்படுத்துகிறார்கள் என ஆவேசப்பட்டார் ராதிகா ஆப்தே. .
தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ள தனது முதல் படத்தில் ஒரு காட்சியில் தற்போது அவரே விரும்பி நிர்வாணமாக நடித்துள்ளார்
இதில் நடித்தது குறித்து ராதிகா ஆப்தே கூறும்போது, ஆம் நான் நிர்வாணமாக நடித்து உள்லேன் இது குறித்து எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இப்படத்தின் பெயரை தற்போது வெளியிட முடியாது. படத்தின் கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாக நடித்துள்ளேன். இப்படம் இந்தியாவிலும் ரிலீசாகும் என்று நினைக்கிறேன். நான் நடித்த நிர்வாணக் காட்சிகள் படத்தில் நீக்கப்பட்டு வெளியாகும்.
செக்ஸ் குறித்து விவாதிப்பதில் தவறொன்றும் இல்லை செக்ஸில் நாம் தாராளவாதியாக இருக்க வேண்டும் ஒன்றை தேர்வு செய்தால் அதில் ஈட்டுபாடுடன் இருக்க வேண்டும் அல்லது ஈடு பாடு இல்லாமல் இருக்க வேண்டும். இது ஒருவரின் தனிப்பட்ட தேர்வாக இருக்க வேண்டும்.ஒருவரை ஒருவர் நீண்டகாலமாக ஏமாற்றி கொண்டு இருக்க கூடாது. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக