வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்
வீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்.
* வீட்டின் தலைவாசலை நான்கு திசைகளில் எந்த திசையிலும் அமைத்துக் கொள்ளலாம்.
* ஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.
* ஒரு வாசல் மட்டுமே அமைக்க முடியும் என்றால் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் மட்டும் இருப்பதே சிறப்பானது.
*இரண்டு வாசல்கள் அமைக்கலாம் என்றால் கிழக்கு,மேற்கு அல்லது வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் இருப்பது சிறப்பானது.
* இரண்டு வாசல் அமைப்புகளில் தெற்கு மேற்கு ஆகிய திசைகளில் மட்டும் வருவது தவிர்க்கப்பட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக