சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே என முகநூலில் உலவும் செய்தி உண்மையா?…
தமிழக ஆளும் கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளரானார் சசிகலா.
யார் சசிகலா?.
33 ஆண்டுகள் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி
அதுக்கு முன்னாடி?
சென்னையில் கேசட் கடை நடத்தி வந்தார் சசிகலா.
அதுக்கு முன்னாடி?.
எமர்ஜென்சியில் வேலை இழந்த மன்னார்குடி நடராசன் என்பவரின் மனைவி.
அதுக்கு முன்னாடி?.
1973 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடராசனுக்கும் ,சசிகலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
அதுக்கு முன்னாடி?.
செய்தி தொடர்பு துறையின் இரண்டாம் நிலை அதிகாரியாகவும்,திமுக கட்சிக்காரராகவும் இருந்த நடராசனுக்கு நிச்சயமானார் சசிகலா.
அதுக்கு முன்னாடி?.
திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் மகனும்,நடிகருமான மு.க.முத்துவின் மனைவி சிவகாமிசுந்தரியின் அக்கா மகன் மோகன சுந்தரத்தின் மனைவி.சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே.
அதுக்கு முன்னாடியும் தெரியும்.
இப்ப இது போதும்.
ஆனால் மோகன சுந்தரமும் மரணம்.
ஒரு சாதாரண அரசு ஊழியராக இருந்த நடராசன்-சசிகலாவின் திருமணத்தை முதல்வராக இருந்த கருணாநிதி ஏன் நடத்தி வைத்தார் என்ற கேள்விக்கு விடை என்ன?.
கருணாநிதியால் எம்ஜிஆருக்கு உளவு பார்க்க அனுப்பப்பட்டு, பின்னர் எம்ஜிஆர் மூலமாகதான் போயஸ் கார்டன் செல்ல நேரிட்டது.
அதனால்தான் அப்போல்லோவில் ஜெயலலிதாவை விசாரிப்பது போல் சசிகலாவை சந்திக்க ராசாத்தி அம்மாள் சென்றாரா?.
கோர்ட் நீதி விசாரணை இதில் இருந்து தொடங்கினால் மட்டுமே நீதி கிடைக்கும்.
வரலாற்று ஆய்வு மிக முக்கியம்.
பகிருங்கள்.
இந்த வலைப்பதிவில் தேடு
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே
லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்
- லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்
லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ் - பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிஸ்டுகள் “பாட்டாளிவர்க்க ஜனநாயகம்” என்று திரித்து சொல்லி வருகின்றனர். இது சர்வாதிகாரம், ஜனநாயகம் போன்ற சொற்களுக்கு முதலாளித்துவம் கொடுக்கும் விளக்கத்தை அனுசரித்துப் போவதாக உள்ளது.
- ட்ராஸ்கிஸ்டுகள் எப்போதும் தம்மை லெனினிஸ்டுகள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், அவர்களது அரசியல் கொள்கைக்கும் லெனினின் கொள்கைக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்தக் காலத்தில் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்ட மென்ஷெவிக் என்ற சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையும், ட்ராஸ்கிஸ்டுகளின் கொள்கையும் ஒன்று தான்.
- “சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி” என்ற தலைப்பில் லெனின் எழுதிய சிறிய நூலில், சர்வாதிகாரம் என்ற சொல்லுக்கு முதலாளியவாதிகளின் விளக்கத்தை மறுத்துரைக்கிறார். அந்த வகையில், அப்போது மென்ஷெவிக்குகள் தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறார்.அதாவது, “ஆட்சிக்கு வந்தால் தான் ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்வதற்காகவே, லெனின் இப்போதே சர்வாதிகாரம் பற்றி பேசி வருகின்றார்…” என்று மென்ஷெவிக் பத்திரிகைகளில் குற்றம் சாட்டினார்கள். (இதையும் லெனின் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.) லெனின் அந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் கூறுவதற்காக, சர்வாதிகாரம் தொடர்பாக மார்க்ஸின் கூற்றுக்களையும் எடுத்துக் காட்டி இருக்கிறார்
கொச்சையான முதலாளித்துவக் கருத்தோட்டத்தின் படி சர்வாதிகாரம், ஜனநாயகம் என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று எதிரானவை. வர்க்கப் போராட்டத் தத்துவத்தை புரிந்து கொள்ள முடியாமல்அ. - ரசியல் களத்தில் பல்வேறு முதலாளித்துவக் குழுக்கள், கோஷ்டிகளின் அற்பத்தனமான சச்சரவுகளையே பார்த்து அனுபவப் பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினர்.
- சர்வாதிகாரம் என்றதுமே ஜனநாயகத்தின் உரிமைகள், உத்தரவாதங்கள் ரத்துச் செய்யப் படுவதையும், ஒரு சர்வாதிகாரியின் தனிப்பட்ட நலனுக்காக எல்லா வகையான சர்வாதிகாரங்களும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் எல்லா வகையான அத்துமீறல்களையுமே புரிந்து கொள்கின்றனர்.
- உண்மையில் இந்தக் கொச்சையான முதலாளித்துவக் கருத்தையே மென்ஷேவிக்குகளிடம் பார்க்கிறோம்.// – லெனின்
(சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி)
லெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்