- வீடு கட்ட தேர்வு செய்யும் வீட்டுமனை சதுரமாகவோ, நீள் சதுர வடிவிலோ இருக்கலாம். அதனால் பிரச்சினை எதுவும் இல்லை. வீட்டுமனைகள் முக்கோண வடிவில் இருந்துவிடக்கூடாது. அதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- மனை சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பது நல்லது.
- தெற்கு, மேற்கு திசை பார்த்த மனையை காட்டிலும், வடக்கு, கிழக்கு திசை பார்த்த மனையை தேர்வு செய்வது சிறந்தது.
- ஈசானியம் மட்டும் குறைந்த நிலையில் இருக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- வீட்டின் தனப்பகுதிக்கு உரிய கிழக்கு வடக்கு ஈசானிய திசைகள் பள்ளமாக இருக்கும்படி சரி செய்து கொள்ள வேண்டும்.
- மேற்கு, தெற்கு, தென்மேற்கு கன்னி மூலையை மேடாக அமைக்க வேண்டும்.
- கிழக்கு வடக்கு திசைகளில் அதிகமான காலி இடம் விட வேண்டும்.
- பூமிபூஜை செய்து அஸ்திவாரம் தோண்டும் போது வடகிழக்கு திசையான ஈசான மூலையில் இருந்து பணியை தொடங்க வேண்டும்.
- கிழக்கு, வடக்கு ஈசான்யம் தவிர மற்ற திசைகளில் கிணறு, பள்ளம் இருந்தால் அதை மண்கொண்டு நிரப்பி சரி செய்ய வேண்டும்.
- தென்கிழக்கு மூலையில் சமையல் அறையை கிழக்கு பார்த்தவாறு அமைப்பது சிறந்தது.
- படுக்கை அறையை தென்மேற்கு பகுதியில் அமைக்கலாம்.
- வீட்டின் பரண்கள் தெற்கு, மேற்கு சுவர்களில் தான் அமைய வேண்டும்.
- வீடு கட்டுமான பணிக்கு ஆழ்துளைகிணறு தோண்டுவதாக இருந்தால் ஈசானிய திசையில் பணியை மேற்கொள்ள வேண்டும். அல்லது சிறிய பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைப்பதாக இருந்தாலும் ஈசானிய மூலையிலேயே நீரை தேக்கி கட்டுமான பணிக்கு பயன்படுத்த வேண்டும்.
- வீட்டு வாசலில் அங்குலம் வரை சுவர் அமைத்து அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்வது நல்லது.
- வீட்டு வாசல்படி, ஜன்னல், அலமாரி, கதவுகளை ஒன்றுக்கு ஒன்று நேராக வைப்பது நல்லது.
- வீட்டு கட்டுமான பணிகளூக்கு கொண்டு வரப்படும் ஜல்லிக்கற்கள், செங்கல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தெற்கு, மேற்கு திசைகளில் குவித்து வைக்க வேண்டும்.
Publish Free Real Estate ads in online
இந்த வலைப்பதிவில் தேடு
வாஸ்து முறையில் வீடு கட்ட ஆலோசனை/ தமிழ் வாஸ்து ஆலோசனை
வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய தமிழ் வாஸ்து ஆலோசனை
வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய தமிழ் வாஸ்து ஆலோசனை |
இங்கே உங்களுக்கு முக்கிய ரியல் எஸ்டேட் செய்திகள் , மற்றும் தமிழ் வாஸ்து ஆலோசனை, மற்றும் அணைத்து தமிழ் நாடு, சென்னை நகரத்தின் உடனடி செய்திகள்
கட்டிடங்களில் கான்கிரீட் எனப்படும் மேல்தளம் அமைக்கும்போது வாஸ்து ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்களாவன:
* மேல் தள கான்கிரீட் வேலையை, ஒரு நல்ல நாளில் வரக் கூடிய சுபஹோரையில் தொடங்குவது சிறப்பாக இருக்கும்.
* மேல் தள கான்கிரீட் அமைக்கும் பணியை தென்மேற்கு பகுதியில் தொடங்கி வடகிழக்கு பகுதியில் முடிக்க வேண்டும்.
* மேல் தள அமைப்புக்கான ‘சென்டரிங்’ பலகைகள் பொருத்துவது மற்றும் கம்பி கட்டுமானம் ஆகியவற்றை தென்மேற்கு பகுதியில் ஆரம்பித்து செய்ய வேண்டும்.
* மேல் தளத்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள், தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளைவிட சற்றே தாழ்வாக இருக்கும்படி அமைக்க வேண்டும்
மக்களின் உணர்வுகளோடு தமிழக பி.ஜே.பி விளையாடி வருகிறது
மக்களின் உணர்வுகளோடு தமிழக பி.ஜே.பி விளையாடி வருகிறது
தமிழக மக்களின் உணர்வுகளோடு பி.ஜே.பி. விளையாடி வருகிறது. இதை நிறுத்தாவிட்டால் ஒருநாளும் தமிழகத்தில் பி.ஜே.பி. கால் ஊன்ற முடியாது,”
எனச்சொல்லி கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார் பி.ஜே.பி. மாநில இளைஞரணி துணை செயலாளர் சத்தியபாமா.
“நான் சிங்கப்பூர்ல சொந்தமாக கம்பெனி நடத்தீட்டு வந்தேன். அங்கே தமிழர்கள் படும் கஷ்டங்களை நேர்ல பார்த்திருக்கேன். அவங்க வாழ்க்கையில நல்லது நடக்கணும்னா இந்தியாவில் மாற்றம் வரணும்னு எதிர்பார்த்தேன். அப்போ தான் மோடி பத்தி கேள்வி பட்டேன். மோடி நிறைய மாற்றம் கொண்டு வருவாருன்னு சொன்னாங்க. அந்த நேரம் நான் இந்தியா வந்தேன். மோடி மேல இருந்த நம்பிக்கையில மோடி முன்னிலையில் பி.ஜே.பி.யில சேர்ந்தேன். கட்சியில நல்ல செயல்பட்டதால மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு கொடுத்தாங்க. அப்புறம் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பதவியும் கொடுத்தாங்க.
அதேபோல் ஜல்லிக்கட்டு விஷயத்தில் பி.ஜே.பி. அரசு மவுனம் சாதிப்பது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வர தயாராக இருக்கும் பி.ஜே.பி. அரசு, ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசர சட்டம் கொண்டு வரமுடியாது என்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களின் உணர்வுகளை மதிக்காமல் பி.ஜே.பி. அரசு செயல்படுகிறது.”
– Thanks by vikatan Money Demonstration
ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள்
- உலகில் தமிழரைத் தவிர மற்ற இனங்கள் எல்லாம் ஒற்றுமையாக வாழ்வதாக நினைத்துக் கொள்வது அறியாமை.
- உலகில் அப்படி எந்த இனமும் கிடையாது.
- சிலர் ஜேர்மனியரை உதாரணமாகக் காட்டப் பார்ப்பார்கள் அதனால் ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் சில குறிப்புகள்.
- 19 ம் நூற்றாண்டுவரையில் ஜெர்மானியர்கள் என்ற தேசிய இன அடையாளம் ஏற்படவில்லை. பண்டைய காலத்தில் பிராங், பிரஷியர், சாக்சன் என்று பல்வேறு இனங்களாகப் பிரிந்திருந்தார்கள்.
- பகைமை கொண்டு மோதிக் கொண்டார்கள். சக்கரவர்த்திகளின் ஆட்சிக் காலத்திலும் அது ஒரே நாடாக இருக்கவில்லை.
- – கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து ஜெர்மானியர்களுக்கு இடையிலான பகை முரண்பாடுகள் இருபதாம் நூற்றாண்டுவரையில் தொடர்ந்து கொண்டிருந்தன.
- ஒருவரை ஒருவர் நேரில் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது.
இரத்தம் குடிக்கும் அளவிற்கு பகை வளர்ந்திருந்தது
கத்தோலிக்க பிரான்ஸில் இருந்து அகதியாகப் புலம்பெயர்ந்த புரட்டஸ்தாந்து பிரெஞ்சு மக்கள், ஜெர்மனியில் வாழ்ந்தனர். வடக்கே உள்ள ஹெஸ்ஸன் வரையில் குடியேறி இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பிரெஞ்சு மொழியில் தேவாலய வழிபாடு நடத்தினார்கள். - அவர்கள் அகதிகளின் வம்சாவளியினர் என்பதால் ஜெர்மனியில் இரண்டறக் கலந்து விட்டனர்.
– இன்றைய ஜெர்மன் நாட்டில் எல்லோரும் ஜெர்மன் மொழி பேசுவோர் அல்ல.
சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை - சிறுபான்மை இனங்களின் மொழி உரிமை மதிக்கப் படுவதில்லை ஜெர்மன் பேரினவாதம் அவற்றின் மீது மேலாதிக்கம் செய்கின்றது அங்குச் சிறுபான்மை மொழிகள் இருக்கும் விடயம் வெளியுலகில் தெரியாவதவாறு அடக்கப் பட்டுள்ளனர்.
– தென் கிழக்கு ஜெர்மனியில் வாழும் சேர்வர் மொழி உலகில் அழிந்து வரும் மொழிகளில் ஒன்று. (அவர்களைச் செர்பியர்களுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக் கூடாது. - இது ஜெர்மன் போன்றதொரு மொழி பேசும் இனம்.) முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் அவர்களுக்கு ஒரு தன்னாட்சிப் பிரதேசம் இருந்தது. இன்று அப்படி எதுவும் இல்லை.
– வட மேற்கு ஜெர்மனியில் பிரீசிய மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள் வாழ்கிறார்கள். அது தனித்துவமான மொழி. ஜெர்மன் மொழியைவிட டேனிஷ் மொழியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஆனாலும் என்ன? அவர்களுக்கென்று தனி மாநிலம் கூடக் கிடையாது - – முதலாம் உலகப்போருக்கு முன்பிருந்தே ஜெர்மானியர்கள் இடது சாரிகள், வலது சாரிகள் என்று கொள்கை அடிப்படையில் இரண்டாகப் பிரிந்திருந்தனர்.
- முதலாம் உலகப்போர் முடிந்தவுடனே, பல நகரங்களில் கம்யூனிஸ்டுகளின் புரட்சி நடந்தது. மியூனிச், ஹம்பூர்க், பெர்லின் போன்ற நகரங்களில் சோவியத் அரசு பிரகடனம் செய்யப் பட்டிருந்து.
- ஈவிரக்கமின்றி அடக்கினார்கள்
– தீவிர தேசியவாதிகளைக் கொண்ட வலது சாரி துணைப்படையினர் கம்யூனிஸ்ட் புரட்சிகளை ஈவிரக்கமின்றி அடக்கினார்கள். பல நூற்றுக் கணக்கானோர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர் - அதாவது, ஜெர்மானியர்களுக்கு எதிராக ஜெர்மானியர்கள் போரிட்டனர்.
இப்போது கூறுங்கள்….
ஜெர்மானியர்கள் ஒற்றுமையாக ஒரே இனமாக வாழ்கிறார்களா? - ஜெர்மனியரை பற்றிச் சில குறிப்புகள் Written by Kalai Marx