நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு
நான் ஏன்? மோடியை கலாய்க்கிறேன் மோடி மஸ்தான் அரசு இந்த உலகிலேயே ஒன்னாம் நம்பர் பொய்யன் மோடி தான். சீமான் என்ன தான் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் சீமானால் மோடி மாதிரி வாயால் வடை சுடமுடியாது.
மோடியின் எதிர்ப்பாளர்களில் கூட சிலர் மோடியின் சிறந்த திட்டங்களில் ஒன்றாக சொல்வது ஏழை பெண்களுக்கு உதவும் செல்வமகள் திட்டம்.
செல்வமகள் திட்டத்துக்கு 9.2% வட்டி
2017 இல் சொன்னது எவ்ளவு?
8.5%
இந்த 2018 இல் செல்வமகள் சேமிப்பிற்கான வட்டி மேலும் குறைக்கப்படுமாம். இல்ல நான் தெரியாமல் தான் கேட்கிறேன். ஏழை முதல், பணக்காரன் வரை இந்தியாவில் உள்ள பலகோடி மக்கள் LIC யால் பயனடைந்து இருக்கிறார்கள். LIC யே இதை காட்டிலும் அதிக வட்டியை தரும் பொழுது என்னத்துக்கு இந்த தேவையில்லாத புது ஆணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக