நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் தாக்க படும் அபாயம் வீடியோ காட்சி
நடிகர் பிரகாஷ் ராஜ் பி ஜே பி யினர்களால் ராஜ் தாக்க படும் அபாயம், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது காரை வழிமறித்து பி ஜே பி யினர் தாக்க முற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்! அதோடு இல்லாமல் பி ஜே பி யினர்களுக்கு பேச்சு வார்த்தையில் நம்பிக்கை இல்லை அவர்கள் குணம் இப்படி தான் இது ஒரு நகைச்சுவை காட்சி போல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார்
வீடியோ காட்சி
இங்கே வீடியோ காட்சி கொடுக்க பட்டுள்ளது பார்க்கவும்
பிரகாஷ்ராஜ் மீது பாஜவினர் தாக்குதல் முயற்சி…
காரை வழிமறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாஜகவினர் தாக்குதல் முயற்சி…வீடியோ | https://youtu.be/s0P7q0PlINg
Posted by News18 Tamil Nadu on Friday, 13 April 2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக