தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகன் ஒரே நாளில், ஹீரோ வாணர் இன்று சமூக ஊடகத்தில் தமிழர்கள் அதிகமாக பகிர்ந்துகொண்டு இருக்கும் ஒரு தகவல் என்னவென்றால் தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகனின் கட்சி தமிழகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளை அடித்து நொறுக்கியது தான் இச்செயலை தமிழர்கள் எல்லோரும் ஆதரித்து தான் பதிவிடுகின்றனர் ஏனெனில் தமிழகம் அந்த அளவுக்கு தனது உரிமையை இழந்து பல்வேறு கணங்களில் போராடிக்கொண்டு இருக்கிறது
மத்திய அரசு
என்னதான் போராடினாலும் மத்திய அரசு பாராமுகமாகவே இருக்கிறது! அதோடு தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் யாரென்று தெரியாதவர்கள் கூட இன்று தெரிந்து கொள்ளுமளவு பிரபலம் ஆக்கிவிடது இந்நிகழ்வு
இன்று ஒரே நாளில் வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகன் பிரபலமாகி விட்டார் தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகன் இனி டோல்கேட்டை உடைத்த வேல்முருகன் என்று அழைத்தாலும் அழைக்க படுவார்
ஆனாலும் தமிழக வாழ்வுரிமை கட்சி யை சேர்ந்த வேல்முருகண் தமிழக உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருந்தவர்தான்
Abutahir
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக