சிறுமி ஆஸிபா வழக்கை எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள்
சிறுமி ஆஸிபா வழக்கை எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே கொண்டு செல்கிறார்கள் தாமாகவே முன்வந்து சிறுமி ஆஸிபா வழக்கை முன்னெடுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பார்கவுன்சிலில் உள்ள காவிகள், இந்த வழக்கில் யாரும் வாதட கூடாது என்று முடிவெடுத்து அறிவித்து உள்ளனர். இதற்கும் உச்சநீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதே போன்று இந்திய பார்கவுன்சிலும் , காஷ்மீர் பார்கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
எல்லா ஊடகங்களும் சரியான பார்வையிலேயே ஆஸிபா வழக்கை இந்த விஷயத்தை கொண்டு செல்கிறார்கள் குறிப்பாக வடநாட்டு ஆங்கில ஊடகங்கள்தான் முதலில் காவிகளின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டது.
மனிதநேயம் என்ற அடிப்படையில் நமது தொப்புள் கொடி உறவுகளும் கண்டனத்தை பதிவு செய்ய தவறவில்லை.
காட்டுமிராண்டி குணம் கொண்ட காவிகளின் பதிவுகளை புறம் தள்ளுங்கள்.
நம்மை உசுப்பேத்தி குளிர்காய வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் முஸ்லிம் முகநூல் போராளிகள் செயல்பாடுகள் அமையக்கூடாது.
இந்த செய்தியை எடுத்து செல்வதில் மட்டுமே நமது குறிக்கோளாக இருக்கவேண்டும் அரசியல்வாதிகளை தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம். அதையே அவர்கள் ஆயுதமாக பயன் படுத்துவார்கள்
#JusticForAshifa
Hajadeen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக