மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர்
மீண்டும் Bjp RSS பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர் முஸ்லீம்கள் நாங்கள் அதிகமாக இருக்கின்ற இடத்தில் இந்துக்கனள ஒரு போதும் நாங்கள் தாக்கியதில்னல நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம் அப்படியே நாங்கள் தாக்கினோம் என்று பல ஊடகங்கள் சொல்லிருந்தால் அது Bjp Rss பயங்கரவாதிகளின் சதியாகும்,
தராவீஹ் தொழுகைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு! மீரட்டில் கலவரம்!!!
மீரட் நகரில் இரவு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் மீது Bjp கட்சி காரர்கள் Rss பயங்கரவாதிகள் இரு பயங்கரவாத அனமப்பினர் உட்பட பல இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது.
“ரமலான் மாத இரவு தொழுகைக்கு வந்த ஏறத்தாழ 100 முஸ்லிம்களை அவர்கள் துரத்தி தாக்கியதாகவும் பின்னர் ஒருவருக்கொருவர் கற்களை கொண்டு, தாக்கிக்கொண்டதாகவும் கூறினர் அப்பகுதி மக்கள்.
தொழுகை நடந்த பகுதி இந்துக்கள் அதிகம் வாழும் பகுதி, ஆகையால் தொழுகையை வெளியே நடத்தக்கூடாது எனவும், பள்ளிவாசலுக்கு உள்ளேயே நடத்தி கொள்ளவேண்டும் எனவும் அப்பகுதி பிஜேபி பயங்கரவாத அரசு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக