எம் ஜி ஆர் ஆட்சியின் போது கருணாநிதி சொன்னது நான் தான் ஆண்டவன் கலைஞர்
எம் ஜி ஆர் ஆட்சியின் போது கருணாநிதி சொன்னது நான் தான் ஆண்டவன் கலைஞர்
நான் சபாநாயகரா இருந்தப்ப எதிர்க்கட்சி வரிசையில தி.மு.க காரங்க உட்கார்ந்திருந்தாங்க
துரைமுருகனும் இன்னும் சில தி.மு.க. உறுப்பினர் களும் எழுந்து அவையை நடத்த முடியாத அளவுக்குக் கூச்சல் போட்டாங்க நானும் எவ்வளவோ அடக்கிப் பார்த்தேன்
நான் தான் ஆண்டவன்
யாரும் அடங்கவே இல்ல ‘எப்படியோ போங்க! இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும்’னு சொல்லிட்டு அமைதியாயிட்டேன்,
அதுக்குப் பிறகு கருணாநிதி எழுந்து எல்லோரையும் அமைதிப்படுத்தி உட்கார வச்சாரு அவுங்க எல்லோரும் அமைதியான பின்னாடி கலைஞர்,
இவுங்களை எல்லாம் ஆண்டவன் தான் காப்பத்த முடியும்னு நீங்க சொன்னீங்க அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன்
ஏன்னா இதுக்கு முன்னாடி ஆண்டவன் நான்தானே’னு சொல்ல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். உட்பட எல்லோ ருமே சிரிச்சிட்டோம்’’
இப்படி கரகரத்த குரலில் நினைவுகளை அசை போட்டார் முன்னாள் அமைச்சரும் சபாநாயகருமான க.ராஜாராம் சட்டசபை தலைவரின் நகைச்சுவை பகுதி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்