கற்பழிக்க பட்டு நிர்முலமாக்கி கொல்லப்பட்ட அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம்
அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம் சிறுமி ஆசிபாவை ஆபாச வலைத்தளத்தில் தேடிய கொடுமை, உலகமே இன்று சிறுமி ஆசிபா விற்க்காக கண்ணீர் வடித்து கொண்டு இருக்கும் போது ஒரு சிலர் ஆசிபாவின் விடியோவை ஆபாச இணையத்தளத்தில் தேடி இருக்கின்றார்கள் இன்று மனிதனின் அந்தரங்கம் இப்படி தான் இருக்கும் போலும் கற்பழிக்க பட்டு நிர்முலமாக்கி கொல்லப்பட்ட அந்த குழந்தையை அனுதாபத்தால் கூட தேடாமல், ஆபாசத்தளங்களில் தேடிய ஒரு அவலம் நமது கலாச்சார பூமியில் தான் நடந்தேறி இருக்கிறது அதை கவனித்த ஒருவர் முகநூலில் தனது வேதனையை இப்படி தெரிவித்து இருக்கின்றார்
இந்தியா பெண்களை கலாச்சாரம் வழி காக்கிறது என்று இனியும் ஒருவர் கூறினால்… உங்கள் கல்லறைகளில் உங்களை போன்று அயோக்கியன் இல்லை என்று பொறிக்கப்படும்.
தெருவில் துப்பட்டா வழி இனியும் கலாச்சாரத்தை கப்பற்றுகிறோம் என்று நீங்கள் கூக்குரல் எழுப்பினால்.. உங்கள் சந்ததி உங்களை எச்சை என்று அழைக்கும்.
“நான் அப்படி இல்லை யாரோ அப்படி செய்க்கிறார்கள் நான் நல்லவன் கலாச்சாரத்தை காப்பவன்” என்று நீங்கள் நழுவி …தெருவில் நடக்கும் பெண்களுக்கு கலாச்சார அறிவுரைகள் கூறினால்… நீங்கள் கேடுகெட்ட பொறிக்கிகள் என்று மானுடம் வரும் காலங்களில் பேசும்.
நதிகளுக்கு, தெய்வங்களுக்கு பெண்கள் பெயர் வைத்து, சொர்க்கபூமிபோல் அவர்களுக்கு அமைத்துதந்தோம் என்று சொல்லி, மாராப்பு முகர்ந்து பார்த்து சுயஇன்பம் கொண்ட ஆண்கள் உலாவந்த சமூகம் இது என்று எங்களை ஏளனம் செய்யட்டும் எங்கள் சந்ததிகள்
Thanks for Social Writter