தோழர் முகிலன் எங்கே? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும்
கேள்வி எழுப்ப வேண்டும்
தோழர் முகிலன் எங்கே? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும்
கேள்வி எழுப்ப வேண்டும் எனது தம்பியின் தகப்பன் எங்கே! எனது தாயின் கணவன் எங்கே? என்று ஒரு பெண் ஒருத்தி கேள்வி எழுப்பும் காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிர படுகிறது!
அக்காணொளியின் லிங்க் இங்கே கொடுக்க பட்டுள்ளது இது போல் சமூக ஊடகத்தில் கேள்வி எழுப்பப்படும் பல்வேறு பதிவுகள் காணொளிகள் இணையமெங்கும் பரவிக்கிடக்கிறது அது இவ்வரசை பார்து கேள்வியெழுப்புகிறது
ஒரு நகைச்சுவை நடிகர் மீது வைக்கும் அக்கறையை நம் சுற்றுசூழலை காக்க போராடி ஃபாசிஸ தமிழ்நாடு மற்றும் மத்திய அரசால் மறைக்கப்பட்ட, காணாமல் போன சுற்றுசூழல் போராளி தோழர் #முகிலன் மீது வைக்க நமது தமிழ் சமூகம் தவறி விட்டது ஏனோ???? 😢😢
உண்மையில் உலகறிய செய்யவேண்டிய ஹேஸ்டேக்
#Where_is_Mugilan???
#முகிலன்_எங்கே???
https://www.facebook.com/100018265687599/videos/381115342507319/?t=0
சூழலியல் போராளி தோழர் #முகிலன் அரசால் கடத்தப்பட்டு இன்றோடு #100வதுநாள்.. அரசை கையெடுத்து #கும்பிடுகிறேன், அவரை திருப்பி தந்துவிடுங்கள்..
Posted by குணாஜீ on Saturday, 25 May 2019
யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?
யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?
யார் இந்த முகிலன்? ஏன் காணாமல் ஆக்கப்பட்டார்?தன்னூத்து கிராமத்தின் ஜீவானந்தத்தை நீங்கள் நேரில் கண்டதுண்டா?அதிகமாக பகிருங்கள்!
Posted by I Support Thirumurugan Gandhi on Sunday, 10 March 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக