நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும்!
நாம் தமிழர் கட்சி தலைமை பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும் சீமானிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.
நிங்கள் ஏன் வாகன பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை? அதைச் செய்திருந்தால் கூடுதல் வோட்டு கிடைத்திருக்குமே. அதற்கு அண்ணன் பதில் மக்கள் நல்லவர்களை மக்கள் தான் தேட வேண்டும். அது சரியான பதில் இல்லை.
நம்ம மக்களுக்கு ஏற்கனவே அரசியல் புரிதல் இல்லை மற்றும் அறியாமையில் இருகிறார்கள். நம்ம தான் அவர்களிடம் சென்று புரிதலயையும் விளக்கங்களையும் தர வேண்டும். நாம் தமிழர் கட்சி தலைவர் ஒரு முறை தமிழ் நாடு முழுவதும் வாகன பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும்அப்பொழுது தான் எல்லா மக்களுக்கும் தலைவர் யாரன்று தெரியும்இல்லையெனில் 2021 கடினம்.
ஜெகன் மோகன் ரெட்டி கிட்டதட்ட இரண்டாண்டுகள் பாதயாத்திரை மூலம் மக்களை நேரிடையாக சென்று சந்தித்து ஆதரவுக் கேட்டார்
பத்தாண்டுகளில் அவர் முதல்வர். கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி பிரச்சார யுக்தி மாற்ற வேண்டும். அதுதான் சாணயக்கியதனமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக