மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது அரசியல் கட்சிகள் பயந்து போய் இருக்கிறார்கள்
நடந்து முடிந்த இந்த பாராள மன்ற தேர்தல் மக்களவைத் தேர்தல் 2019 மிகப்பெரிய தேர்தல் மோசடி நடந்திருக்கிறது
ஆம் ஒரு சராசரி மனிதனே நடந்த சம்பவம் ஒரு ஏமாற்று வேலைதான் என்று மிக சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய விஷயம் தான் இது
பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து தேர்தல் கமிசன் கூட்டு சேர்ந்து கூட்டுச்சதி செய்திருக்கிறது என்று ஜகத் கஸ்பர் பேசுகிறார் அவர் பேசுவதில் உண்மை அர்த்தத்தை புரிந்து கொண்டு நாம் இந்த செய்தியை உலகமெங்கும் கொண்டுசேர்க்க வேண்டும் முதலில் அவர் இந்த விஷயத்தை பேசுவதற்கு அவரின் துணிச்சலை நாம் பாராட்டியே ஆகவே வேண்டும்.
அவர் பேசுவதில் சுருக்கம் என்னவென்றால் நிச்சயமாக மிக துல்லியமாக திட்டமிடுதலின் ஊடே மிகப்பெரிய சதி நடந்திருக்கிறது கணிசமான வாக்காளர்களை பட்டியலில் இருந்து வேண்டுமேன்றே நீக்கியிருக்கிறது அநேக வாக்காளர்கள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துஇருக்கின்றனர்
ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதனை நபரை தான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய பொறுப்பில் இந்த அரசு வைத்துள்ளது ( Sunil Arora)
பி ஜே பி கட்சி மக்களிடம் பிரிவினைவாதம் இந்துதுவ பிரிச்சாரங்கலால் படிப்பறிவு இல்லாத வடமாநில மக்கள்ளிடம் ஒரு தாக்கத்தை எற்படுத்தி இருந்தாலும் எப்படி? இவ்வளவு பெருவாரியான வெற்றியென்பதும் அதோடு எப்படி முந்நூறுக்கு மேல் எங்கள் கட்சி வெல்லுமென்று சொன்னதும் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது
மிகப்பெரிய கட்சிகள் மற்றும் அரசியல் வாதிகளே இதை பற்றி பேசுவதற்கு பய படுகிறார்கள் மற்றும்
அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள்
அரசியல் கட்சிகள் பயந்து போய் அஞ்சி போய் இருக்கிறார்கள் மக்களும் அரசு அதிகாரிகளும் மற்றும் ஏனைய அறத்துணிவோடு தங்ககளது பங்களிப்பை ஆற்ற வேணுமென்று கேட்டுக்கொள்கிறார் இது தேர்தல் ஆணையத்தின் கூட்டோடு நடந்த மிகப்பெரிய மோசடி இது என்று குறிப்பிடுகிறார்
இது பொது மக்கள் தங்களது அரசியல் அறிவும் விழிப்புணச்சியும் கொண்டு களமாட வேண்டிய தருணமிது ஆகவே இது மக்களுக்கு விழிப்புணச்சி ஏற்படவே இந்த பதிவு
https://www.facebook.com/NNews9Tamil/videos/1271756733002650/?t=46
https://www.facebook.com/OndragaInaivom/videos/364559994193635/?t=10
https://www.facebook.com/368607590425261/videos/413850266123906/?t=659
BJP ஆட்கள் வந்தார்கள் 👽விரலில் மை வைத்தார்கள் ☠ரூ 500 தந்தார்கள் 😱வாக்குச்சாவடிக்கு யாரும் வரவேண்டாமென்று சொன்னார்கள் .😡ஒரு கிராமமே திரண்டு புகார் சொல்கிறது . தேர்தல் ஆணையம் தேர்தல் கமிஷன் நீதிமன்றம் இதெல்லாம் என்ன பதில் சொல்லப் போறீங்க ????௭துக்கு நீங்க இருக்கீங்க#Ban bjp• ban #evm
Posted by Bharathi Raja on Friday, 24 May 2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக