அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர்
அகம்பாவ ஜெயலலிதா மேன்மையான கலைஞர் அப்பலோவில் ஆதித்தனாரை பார்க்க சென்ற ஜெயலலிதா வை மேடம் இது ஐசியு இங்க செருப்பு போடக்கூடாது என்று சொன்ன டாக்டர் பெயர் Dr. கருணாநிதி என்ற பெயர் காரணத்தினால் அவர் மறுநாள் புழல் சிறைவாசியானார்
எவ்வளவு அகம்பாவம், காழ்ப்புணர்ச்சியின் மொத்த வியாபாரி அகம்பாவ ஜெயலலிதா எங்கே?
நடுஇரவில் வயதான ஒரு முன்னாள் முதல்வரை அவரது மூப்பை பாராமல் அவரை இழுத்துச் சென்ற முகமத் அலி, ஜார்ஜ், முத்துக்கருப்பன் போன்ற உயர் மட்ட காவலர்களை 5 ஆண்டு கழித்து 2006ல் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும் பழிக்கு பழி என எதுவுமே செய்யாத கலைஞர் எங்கே?
திருவாரூர் சிறிய பள்ளியில் படித்தாலும், சென்னையின் ஆகச் சிறந்த சர்ச் பார்க்கில் படித்தாலும், ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில்(சில நாட்கள்) படித்திருந்தாலும், எதை மனதில் எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் மெய்யான, தரமான கல்வி.
சங்கு சுட்டாலும் நிறம் மாறாது. மேன்மக்கள் மேன்மக்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக