Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
ரியல் எஸ்டேட்டில் இப்படியும் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அல்லது வீடு மனை வாங்குவது விற்பது இதில் முக்கிய படிப்பினை உள்ளது ஆகவே நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும் பணம் நம்முடையது உழைப்பு நம்முடையது எப்படியெல்லாம் தவறுகள் நடக்குது என்று பாருங்கள் பொறுமையாக கடைசி வரையும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் நன்றி வணக்கம் நான் உங்கள் அபு நம்ம வீடு ரியல் எஸ்டேட்டில் இருந்து பேசுகிறேன்
சென்னைக்கு 2வது விமான நிலையம் ரியல் எஸ்டேட் உச்சத்தை தொட போகும் பகுதி திருவள்ளூர் மாவட்டம் ஜாக்பாட்!
சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது. பன்னூர் அல்லது பாரந்தூரில் சென்னையின் 2 ஆவது விமான நிலையம்.
நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவையை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா,
“அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம். இதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிப்போம்.” என தெரிவித்தார்.
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates