Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates
ரியல் எஸ்டேட்டில் இப்படியும் மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அல்லது வீடு மனை வாங்குவது விற்பது இதில் முக்கிய படிப்பினை உள்ளது ஆகவே நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் நாம் தான் மிக கவனமாக இருக்க வேண்டும் பணம் நம்முடையது உழைப்பு நம்முடையது எப்படியெல்லாம் தவறுகள் நடக்குது என்று பாருங்கள் பொறுமையாக கடைசி வரையும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் நன்றி வணக்கம் நான் உங்கள் அபு நம்ம வீடு ரியல் எஸ்டேட்டில் இருந்து பேசுகிறேன்
சென்னைக்கு 2வது விமான நிலையம் ரியல் எஸ்டேட் உச்சத்தை தொட போகும் பகுதி திருவள்ளூர் மாவட்டம் ஜாக்பாட்!
சென்னையில் 2 ஆவது விமான நிலையத்திற்காக பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையம் தேர்ந்தெடுத்துள்ளது. பன்னூர் அல்லது பாரந்தூரில் சென்னையின் 2 ஆவது விமான நிலையம்.
நேற்று போபால் சென்னை – போபால் நேரடி விமான சேவையை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதித்ராதிய சிந்தியா, இணை அமைச்சர் விகே சிங் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதித்ராதித்ய சிந்தியா,
“அடுத்ததாக சென்னைக்கும் இரண்டாவது விமான நிலையத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டு உள்ளோம். இதற்காக 4 இடங்களை மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. அந்த 4 தளங்களிலிருந்து, நாங்கள் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய 2 தளங்களைத் தேர்ந்தெடுத்து, மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். சரியான இடம் இறுதி செய்யப்பட்ட பின் இரண்டாவது விமான நிலையப் பணிகள் விரைந்து முடிப்போம்.” என தெரிவித்தார்.
தவணை முறையில் வீடு வாங்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்- key Things buy home in EMI Tamil
D் நிறைய இருக்கின்றது எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பகிர்கிறேன் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் என்னுடைய இணைந்திருங்கள் மீண்டும் விளைவாக என்னிடம் இருக்கக்கூடிய பிராப்பர்டி பார்த்து விட்டு உங்களுக்கு தேவை எனில் மட்டும் அழைக்கவும் நன்றி வணக்கம்
Do not make this mistake only when buying a house in instalments
https://www.youtube.com/watch?v=ZF2ks... -----சென்னையில் ரியல் எஸ்டேட் வளர்ச்சி எப்படி இருக்கும்?- வீடு நிலம் விலைவாசி குறையுமா? Real Estate 2022?
குறைந்த விலையில் விவசாய நிலம் : சென்னைக்கு மிக அருகில் பத்து லட்சத்தில் விவசாய நிலம் கிடைக்குமா?👇
https://www.youtube.com/watch?v=UnWqd...
How to buy agricultural land?👇
போலிப் பத்திரம் பதிவுக்கு 3 ஆண்டு சிறை உறுதி👇
https://www.youtube.com/watch?v=n7h48...
Real Estate booming areas in Chennai- சென்னை ரியல் எஸ்டேட் வளர்ச்சி அசுர வேகம் எடுக்க போகிறது👇
https://www.youtube.com/watch?v=_VnjT...
How to buy agricultural land? : Consider Before Buying Land in Tami👇
https://www.youtube.com/watch?v=kWR3b...
Must watch useful information about property registration👇
https://www.youtube.com/watch?v=n7h48...
-----------------------------------------------------------------------
LIKE | COMMENT | SHARE |
SUBSCRIBE---------------------------------------------------------------------------------------------------------------------------
___________________________________________________________
𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐃𝐄𝐓𝐀𝐈𝐋
___________________________________________________________
Email: 👉nammaveeduhouseing@gmail.com
Website: 👉https://www.adskhan.com/
Website: 👉https://www.adskhan.com/property
Website 👉https://tamil.adskhan.com/
Website https://www.indiapropertyestate.com/
https://nammaveedurealestateagentinch...
𝐅𝐎𝐑 𝐌𝐎𝐑𝐄 𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐃𝐄𝐓𝐀𝐈𝐋𝐒, 𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐀𝐁𝐎𝐔𝐓 𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
**************************************************************
https://www.youtube.com/c/NammaVeeduR...
By Namma Veedu Real Estate Redhills
Property marketed by Namma Veedu Real Estate agency in Chennai
We are leading Real Estate digital marketing agency in Chennai for
buy sell properties in Chennai
We can promote your All real estate projects in everywhere in India Chennai Tamil Nadu and Andhra Pradesh
contact Property marketing in Chennai
Click More detailed Information for this Hotel https://www.adskhan.com/property/home...
Chennai real estate development சென்னையில் வீட்டு மனை ரியல் எஸ்டேட் அதிரடியாக விலையேற போகும் பகுதி
சென்னையில் வீட்டு மனை ரியல் எஸ்டேட் அதிரடியாக விலையேற போகும் பகுதி! சென்னையில் வீடு மற்றும்
வீட்டு மனைகள் விலை நாளுக்கு நாள் விலை ஏறிக் கொண்டுதான் இருக்கின்றது விலை ஏற்றம்
இறக்கம் இருந்தாலும் விலைவாசி விண்ணுக்கு பறந்து கொண்டுதான் இருக்கின்றது அதுவும்
தற்போதைய நிலவரப்படி சென்னையில் ரியல் எஸ்டேட் விலையேற்றம் அதிகமாக இந்தப் பகுதி
இருக்கப்போகின்றது அதைப்பற்றி இந்த தொகுப்பு அலசுகிறது சென்னையில் குறிப்பாக
வீட்டுமனை இந்த பகுதியில் தான் அதிரடியாக விலையேற போகிறது என்று இந்த வீடியோ
தொகுப்பு அலசுகிறது அதுவும் சென்னையின் மையப் பகுதியாக இந்த பகுதி
இருக்கப்போகின்றது இந்த பகுதியில் நிலத்தில் முதலீடு செய்வோர் நிச்சயமாக விலை
அதிகமாக ஏறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ன காரணம் காரணகாரிய இந்த வீடியோ தொகுப்பு
அலசுகின்றது மேலும் இந்த பகுதி சென்னை வெளி வட்ட பாதையை இணைக்கும் பகுதியாக
இருக்கின்றது அதாவது வெளிவட்ட சாலை
read more news in tamil
ு என்று அழைக்கப்படும் வெளிவட்ட சாலை இணைப்பு பகுதியாக இருக்கின்றது அதோடு இந்தப்
பகுதிக்கு மிக விரைவில் அருகே இந்த பகுதிக்கு மிக அருகில் மிக விரைவில் சென்னையில்
இரண்டாவது ஏற்படும் வரப்போகின்றது ஆகவே இந்தப் பகுதி நிச்சயமாக விலை விண்ணுக்கு தொட
போகின்றது என்பதை வீடியோ இந்த வீடியோ தொகுப்பு அலசுகின்றது
Koovam Tamil News/ தமிழ் வாஸ்து ஆலோசனை மற்றும் முக்கிய செய்திகள், irts Exclusive tamil news portal for all news infomation in tamil KOOVAM.In | கூவம் தமிழ் செய்திகள் · Chennai Real Estate · Chennai Real Estate News in Tamil- Latest News Updates